தமிழ் -மிருகங்கள், பறவைகளுக்கு பேரிடுதல்
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
ஆதியாகமம் 2:19
🔥மிருகங்கள், பறவைகளுக்கு ஆதாம் எப்படி பேரிட்டான் ❓
🌀 அவை எழுப்பிய சத்தம், அவற்றின் செயல், உருவங்கள் இவற்றை வைத்து ஆதாம் பேரிட்டான்.பழந்தமிழில் பேசிய ஆதாம் தமிழில் தான் பெயர் வைத்திருக்க முடியும்.
💥 "கா கா " என கத்தியதால் 'காக்கா' என்றான் பின் 'காக்கை' "காகம்" என ஆனது.
💧"வெள்ளாடு" - 'ம... ' என கத்தியதால் "மேசம்" என பெயர் வந்தது.
💥"செம்மறியாடு" - 'ய...' என கத்தியதால் ' யாடு ' என பெயர் வந்தது.
பின் 'ஆடு' என ஆனது.
👉 வேதத்தில் வெறுமனே "ஆட்டுக்கடா" என குறிப்பிட்டிருந்தால் அது வெள்ளாட்டுக்கடா அல்ல, அது "செம்மறியாட்டுக்கடா".
💧 'ம்மா....' என கத்தியால் "மாடு " என பெயர் வந்தது.
💥 'லொள் லொள் ' என்றது "லொன்னா" எனவும் பின் "னொன்னா" எனவும் பின் "னா" "நாய் " எனவும் பெயர் வந்தது.
👉 'நாய்' என்றால் நீண்ட அல்லது அழகிய நாக்கு எனவும் பொருள் உண்டு.
இது போல் அநேக ஆதாரங்களை சொல்லலாம் வேறு எந்த மொழியிலும் மிருகங்கள், பறவைகளின் பெயர்க்காரணம் தமிழ்ப்பெயர்கள் போல் காரணத்தோடு இல்லை.எபிரேயத்திலும் இல்லை.
Comments
Post a Comment