பகலும் இரவும் 8 யாமங்கள்

ஆதி.8:22.
💮 பகலும் இரவும் : -

ஒரு யாமம் = 3 மணி நேரம்.
    🔥 பகல் :
          1⃣ சந்தி / விடியற்காலை.
          2⃣  பகலின் உஷ்ண வேளை.
          3⃣ மத்தியானம்.
          4⃣ அந்தி / சாயங்காலம்.
    🔥இரவு :
         1⃣ முதற் சாமம்.
         2⃣ 2 ம் சாமம்.
         3⃣ 3 ம் சாமம்.
         4⃣ 4 ம் சாமம் / கிழக்கு வெளுக்கும் சாமம் / அதிகாலை.
  1⃣ சந்தி : ( விடியற்காலை )
           
  2⃣ பகலின் உஷ்ண வேளை - பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,ஆதி.18:1.
  3⃣ மத்தியானம் :
பகலின் நடு + சாமம் = மத்தி + யாமம் = மத்தியானம்.
💮  அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன், அவர் என் சத்தத்தைக் கேட்பார்.சங்.55:17.
💮  மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
1 இராஜா.18:29.
👆👆 மத்தியானத்திற்குப் பின்பு அந்தி.
4⃣ அந்தி :
  💮 மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
1 இராஜா.18:29.
  💮 அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன், அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
சங்.55:17.
1⃣ ம் சாமம் :
    💮 எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு, ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு, எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
புலம்பல் 2:19.
2⃣ ம் சாமம் :
  💮 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
லூக்.12:38.
3⃣ ம் சாமம் : -
     💥 நடுச்சாமம் :
    💮அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
லூக். 12:38.
💮 நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
நியாயா.7:19.
💮 அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்.
1 இராஜா.3:20.
4⃣ ம் சாமம் : -
   💥 கிழக்கு வெளுக்கும் சாமம் / அதிகாலை :
💮கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,யாத்.14:24.
💮மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில்ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான். தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள்.
1 சாமு.11:11.
💮இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
மத்.14:25.

Comments

Popular posts from this blog

வானங்களின் சர்வ சேனை

6 காலங்கள்