6 காலங்கள்

ஆதி. 8:22
விதைப்பு  *   அறுப்பு
சீதளம்       *   உஷ்ணம்
கோடை     *   மாரி
வரிசை :
      🔯சீதளம் (முன்மாரி)
      ✳விதைப்புக்காலம்
      ⚛பின்மாரிக்காலம்
      ✴உஷ்ணம்
      💥அறுப்புக்காலம்
      🔥கோடைகாலம்

🔥 விவசாயமும் காலங்களும் :

1⃣ சீதளம் : ( 2 மாதம்)
     ( முன்மாரி)
      🔥 நிலத்தை பண்படுத்த,
      💥 நீர்ப்பாய்ச்ச. உபா.11:10.
      ✴ கோடைகாலத்தினால் காய்ந்த பூமியை நனைக்க. ஏசாயா 55:10.
       💮 ஏற்றகாலத்தில் முன்மாரி - உபா. 11:14.
       ✳ பயிரிடுகிறவன் வாஞ்சிக்கும் முன்மாரி - யாக்.5:7.

2⃣ விதைப்புக்காலம் : ( 2 மாதம்) 
     🔯 உழுதல் :
         🔥தரிசு நிலத்தை பண்படுத்த - எரே. 4:3.
         💮 ஏர் - 1 இராஜா.19:19.
         💮 மாடுகள் உழ - யோபு.1:14.
         💮 கழுதைகள் உழ - ஏசா.30:24.
     ⚛ விதைப்பு :
           உழுத பின் விதைப்பு - உபா. 21:4.
           பண்படுத்திய பின் விதைப்பு - எசேக்.36:9.
     ✳ நீர்ப்பாய்ச்சுதல் :
           விதைத்தபின் காலால் நீர்ப்பாய்ச்சுதல் - உபா.11:10.

3⃣ மாரிக்காலம் :  ( 2 மாதம்) 
    (பின்மாரி) ஆமோஸ்.4:7.
      💮 ஏற்றகாலத்தில் பின்மாரி - உபா. 11:14.
     ✳ பயிரிடுகிறவன் வாஞ்சிக்கும் பின்மாரி - யாக்.5:7.
      💮 இளம்பயிரின் மேல் பெய்யும் பின்மாரி - உபா.32:2.
       🔥காய் , பலன் , பயிர் உண்டாகச்செய்யும்(லேவி.26:4*சக.10:1)
      💥வாடை என்னும் வட காற்றுடன் கூடிய மழை - உன்.2:11*4:16 #யோபு.37:9 #நீதி 25:23.
     🅾 களை எடுத்து, நாற்று நடும் காலம் - ஏசா.5:6* 28:24 # ஏசா.17:11.

4⃣ உஷ்ணம் : ( 2 மாதம்) 
    🔥 தென்றல் என்னும் தென் காற்றினால் வரும் உஷ்ணம் - லூக்.12:55.
     💥 வாடையினால் காய்த்த காய்களை பழுக்கச்செய்கிறது - உன்.4:16.
     ✴ பயிரின்மேல் காந்தியுள்ள வெயில் - ஏசா.18:4.
      💮 உஷ்ண காலத்தில் உறைந்த பனி தகாது - நீதி.26:1.

5⃣ அறுப்புக்காலம் :
     ⚛ அறுப்பு : யாத் 34:21.
           💮 அறுக்கிறவர்களும் மகிழ்ச்சியும் - சங்.126:5.
           💮 அரிவாள் - எரே 50:16.
          🔥 அறுப்புக்கால பண்டிகை - யாத்.23:16.
   🔯 ஏழு வாரங்கள் :  ( 2 மாதம்) 
        உபா. 16:9. வயலின் வேலைகளின் பலனைச் சேர்க்க - யாத்.23:16.
     💥 பின்பு சேர்ப்புக்கால பண்டிகை - யாத். 23:16.

6⃣ கோடைகாலம் : ( 2 மாதம்) 
       ( போரடிப்புக்காலம் - லேவி.26:5 )
🔯 போரடிப்பு :
  💮 நெல்-க்கு
  💮 கோதுமைக்கு - உருளை (1 நாளா.21:23 # 2 சாமு.24:22 )
                         - மாடுகளால் (உபா. 25:4)
                         - களத்தில் (2 சாமு. 24:16)
  💮 சீரகத்துக்கு - மிலாறு (ஏசா. 28:27)
  💮 உளுந்துக்கு - கோல் (ஏசா. 28:27)

சுளகு :
         புடைக்க ( லூக். 22:31 ) 
    

Comments

Popular posts from this blog

பகலும் இரவும் 8 யாமங்கள்

வானங்களின் சர்வ சேனை