வானங்களின் சர்வ சேனை
(வானங்களின்) சர்வ சேனை:
( சூரிய, சந்திர, நட்சத்திர , கோள்களாகிய 2, 3 ம் வானத்தின் சேனைகள் 4 ம் நாளில் தான் சிருஷ்டிக்கப்பட்டன )
1⃣ குழுக்கள் : -
🅾 கேருபீன் :
¹ கேரூபீன் - பன்மை(ஆதி.3:24).
கேரூப் - ஒருமை(எசேக். 28:14).
² செட்டைகள் 2 உண்டு.
³ காப்பாற்றுகிறவர்கள் (எசேக். 28:14).காவல் செய்கிறவர்கள்(ஆதி.3:24).
🅾 சேராபீன்கள் :
¹ செட்டைகள் 6 உண்டு.
² துதிப்பவர்கள். (ஏசா. 6:2,3).
🅾 யுத்தம் செய்கிறவர்கள் :
இவர்களில் ஒருவன் மிகாவேல். (வெளி. 12:7).
🅾 சங்கார தூதர்கள்.
🅾 நற்செய்தி அறிவிப்பவர்கள் :
இவர்களில் ஒருவன் காபிரியேல். (லூக்.1:19).
2⃣ தூதர்களின் வாசஸ்தலம் :
யூதா. 6.
4ம் வானம்.
3⃣ வரிசை :
▪ சிங்காசனங்கள்
▪ கர்த்தத்துவங்கள்
▪ துரைத்தனம்
▪ அதிகாரம்
4⃣ 7 எக்காளம் ஊதுபவர்கள் :
வெளி. 8:2.
5⃣ 7 பிரதான தூதர்கள் :
▪ மிகாவேல்
▪ காபிரியேல்
( இன்னும் ஐவர்)
6⃣ 7 புருஷர் :
▪ முதலாமவன் கேரூப் - பின்னர் விழுந்து போனான் - எசேக். 28:14.
▪ இரண்டாமவன் - சணல்நூல் வஸ்திரம் தரித்தவர் - எசேக்.9:2.
▪ 2 மற்றும் 3 வது புருஷர் ஆபிரகாம் மற்றும் லோத்தை சந்தித்தவர்கள்.
▪ மொத்தமாக 6 பேரையும் எசேக். 9 , வெளி. 7 ம் அதிகாரங்களில் காணலாம்.
Comments
Post a Comment