களிமண்ணின் பிரயாணம்

களிமண்ணின் பிரயாணம் : -

ஆதாம் களிமண்ணால் உருவாக்கப்பட்டான். செம்மண்

💮 களிமண் தரை :
    1இராஜா.7:46. 2நாளா.4:17.
    தரை - பாவியான நிலவரம்.

⚛ (குயவனின்) கை :
     எரே. 18:6.
    கையினால் தரையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.

💮 சேறு :
       (குயவனின் கால்கள்)
    நாகூம்.3:14. ரோமர்.9:21.
    குயவனின் கால்களால் சேற்றிலே மிதியிடப்படுகிறது.

திரிகையும் கையும் :
      யோபு.38:14. ஏசாயா.45:9 # 64:8.
       திரிகையிலே கையினாலே களிமண் உரு-ஆக்கப்படுகிறது.
     பாத்திரங்களாக - ரோமர்.9:21. எரே.18:4.

💮 சூளை :
      எரே.43:9. நாகூம்.3:14.
     வெப்பத்தினால் பாத்திரம் காய வைக்கப்படுகிறது.

வீடு :
      2தீமோ.2:20.
       பாத்திரங்களாக வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

💮 சாதாரண தரை :
      யோபு.10:9. எரே.19:11.
      இந்த பாத்திரங்கள் உடைக்கப்படும்போது திரும்ப தரையாக மாறுகிறது. ஆனால் இதை திரும்ப செப்பனிட / பாத்திரமாக்க முடியாது.
 

Comments

Popular posts from this blog

பகலும் இரவும் 8 யாமங்கள்

வானங்களின் சர்வ சேனை

6 காலங்கள்