லாமேக் ன் குடும்பம் 3 Get link Facebook X Pinterest Email Other Apps November 30, 2017 👉யாபால் - மந்தை, கூடாரம். 👉யூபால் - இசை. 👉❄தூபால் காயீன் - தூவல்+ காய் - இரும்பை காய்ச்சினான். ❄குளிர் நேரத்தில் இரும்பை காய்ச்சினான் ஆதலால் சில்லாள் ன் மகன். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
பகலும் இரவும் 8 யாமங்கள் October 25, 2017 ✳ ஆதி.8:22. 💮 பகலும் இரவும் : - ஒரு யாமம் = 3 மணி நேரம். 🔥 பகல் : 1⃣ சந்தி / விடியற்காலை. 2⃣ பகலின் உஷ்ண வேளை. 3⃣ மத்தியானம். 4⃣ அந்தி / சாயங்காலம். ... Read more
வானங்களின் சர்வ சேனை October 20, 2017 (வானங்களின்) சர்வ சேனை : ( சூரிய, சந்திர, நட்சத்திர , கோள்களாகிய 2, 3 ம் வானத்தின் சேனைகள் 4 ம் நாளில் தான் சிருஷ்டிக்கப்பட்டன ) 1⃣ குழுக்கள் : - 🅾 கேருபீன் : ¹ கேரூபீன் - பன்மை(ஆதி.3:24). கேரூப் - ஒருமை(எசேக். 28:14). ² செட்டைகள் 2 உண்டு. ³ காப்பாற்றுகிறவர்கள் (எசேக். 28:14).காவல் செய்கிறவர்கள்(ஆதி.3:24). 🅾 சேராபீன்கள் : ¹ செட்டைகள் 6 உண்டு. ² துதிப்பவர்கள். (ஏசா. 6:2,3). 🅾 யுத்தம் செய்கிறவர்கள் : இவர்களில் ஒருவன் மிகாவேல். (வெளி. 12:7). 🅾 சங்கார தூதர்கள ். 🅾 நற்செய்தி அறிவிப்பவர்கள் : இவர்களில் ஒருவன் காபிரியேல். (லூக்.1:19). 2⃣ தூதர்களின் வாசஸ்தலம் : ... Read more
6 காலங்கள் October 23, 2017 ✴ ஆதி. 8:22 ✴ விதைப்பு * அறுப்பு சீதளம் * உஷ்ணம் கோடை * மாரி ✳ வரிசை : 🔯சீதளம் (முன்மாரி) ✳விதைப்புக்காலம் ⚛பின்மாரிக்காலம் ✴உஷ்ணம் ... Read more
Comments
Post a Comment