ஏதேன் - லெமூரியா 3 கிழக்கு - ஏதேன், அரராத்
ஏதேன் - லெமூரியா 3
கிழக்கு - ஏதேன், அரராத்
🔯தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
ஆதியாகமம் 2:8
அரராத்
💮ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
ஆதியாகமம் 11:2
⚛கிழக்கேயிருந்து👇
🐚 துருக்கி , துருக்கியின் அரராத் - இஸ்ரேல், பாபிலோனியா க்கு மேற்கேஉள்ளது.அது வேதத்தில் கூறப்பட்டுள்ள அரராத் மலை அல்ல.
🐚 அப்படியென்றால் அரராத் இந்தியா வின் ஒரு மலையையே குறிக்கும் என அறியலாம்.
⚛கிழக்கு :
1⃣ ஆதி.2:8 - கிழக்கே தோட்டம்.
2⃣ ஆதி.11:2 - கிழக்கேயிருந்து ஜனம் (துருக்கியின் அரராத் மேற்கே உள்ளது).
3⃣ மத்.2:2 - கிழக்கிலிருந்து நட்சத்திரம்.
💮ஏதேன் தோட்டத்தின் நுழைவு கிழக்கு.
💮 ஆசரிப்புக்கூடாரத்தின் நுழைவு கிழக்கு.
🌬 இந்த வேத வசனங்கள் காரணமாகவும் தமிழ் இலக்கியங்கள் உதவியுடனும் ஏதேன் தோட்டம் மூழ்கிப்போன லெமூரியா / குமரிக் கண்டத்தில் இருக்கத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.
Comments
Post a Comment