120 வருஷம்
1⃣2⃣0⃣ வருஷம் :
▪▪▪▪▪
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
ஆதியாகமம் 6:3
🌬இதில் வரும் 120 வருஷம் என்பது எதைக் குறிக்கிறது என்றால்
💮இந்தக் காரியத்தை தேவன் நோவாவிடம் பேசும்போது அவன் வயது 480 .
💮இன்னும் 120 வருடத்தில் ஜலப்பிரளயம் வரும் நோவாவின் 600 வயதில் ஜலப்பிரளயம் வந்தது.
💮 120 வருடங்கள் நோவா பிரசங்கம் செய்தார்.
இதற்கு உதாரணங்கள் :
🌬 ஜலப்பிரளத்துக்குப்பின்பு நோவா 310 வருஷம் உயிரோடிருந்தான்.
ஆதியாகமம் 9:28.
🌬 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் 175 வருஷம்.
ஆதியாகமம் 25:7.
🌬ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுள்ளவனாகி, 180 வருஷம் ஜீவித்திருந்து,
ஆதியாகமம் 35:28.
🌬 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான், யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் 147 வருஷம்.
ஆதியாகமம் 47:28.
Comments
Post a Comment