பூமியை சிருஷ்டித்தார்

பூமியை சிருஷ்டித்தார் : -

  🅾பூமிக்கு அஸ்திபாரம் போடும் போது எல்லாம் தூதர்களும் சந்தோஷப்பட்டனர் (யோபு.38:7) (தூதர்களின் விழுகை பிற்பாடுதான் சம்பவித்தது கீழே அதை காண்போம்).
   🅾 வெறுமை இல்லை :
  🌬ஆதி. 1 ம் அதிகாரத்தில் சிருஷ்டிகள் ஒவ்வொரு நாளிலும் படைக்கப்படும் முன் 1:2 ல் வெறுமையாக பூமி இருந்தது என்று உள்ளது.
        ஆனால்,  தேவன் படைக்கும் போது வெறுமையாகப் படைக்கப்படவில்லை.
    1⃣ வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:18.

2⃣   பரலோகத்திலுள்ள 4 ம் வானத்தில் அவர்களுக்கு வாசஸ்தலங்கள் இருக்கின்றன.

   🅾 தூதர்களின் விழுகை : -

       1⃣ வானத்திலிருந்து விழுந்த தூதர்கள் :

      1 . லூசிபர் - முதலில்  தரையில் தள்ளப்பட்டான். பின்னர் பூமியை சீர்படுத்தும்போது பாதாளக்குழியில் உருவாக்கி அங்கே தள்ளினார்.
(ஏசாயா. 14:15)
      2 . சாத்தான் மற்றும் அவனைச் சேர்ந்தவர்கள் - இப்போது வானத்திலிருக்கின்றன. (வெளி. 12:8)
   3 . கேருப் - இப்போது பூமியிலிருக்கிறான். (எசேக்.28:17)
  4 . தங்கள் ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல்,வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள் - புறம்பான இருளில்.(யூதா. 6)
  5 . ஐப்பிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருக்கும் 4 தூதர்கள்.(வெளி 9:14)
  6 . வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள் - பாதாளத்தில். (வெளி.9:3)

    2⃣ மனமேட்டிமை , இச்சையினால் விழுந்தனர்.(எசேக். 28:17)

   3⃣ தூதர்களின் ரூபங்கள் - வலுசர்ப்பமாக, வெட்டுக்கிளிகளாக மாறின.

 

Comments

Popular posts from this blog

பகலும் இரவும் 8 யாமங்கள்

வானங்களின் சர்வ சேனை

6 காலங்கள்