பூமியின் சர்வசேனை 3
5, 6 நாள்கள் : -
பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.1 யோ.5:8.
✳ஆவி, ஜலம், இரத்தம் இம்மூன்றையும் சாட்சியாக வைத்து தேவன் 5,6 ம் நாள்களில் உயிர்களை உண்டாக்கினார்.
5⃣ ம் நாளில்
🅾 மச்சங்களும்
🅾 பறவைகளும்
💮 கடல் மண்ணினால் உண்டாக்கப்பட்டன. ஆதி.2:19 * 1:21.(உயிர் பெற்றபின் இரத்தமுடைய மாம்சமாகிறது -ஆதி.9:4)
💮 கடல் நீர். ஆதி.1:21.
💮 தேவனுடைய வார்த்தையினால் ஆவி. ஆதி.1:20.
6⃣ ம் நாளில்
🅾 மிருகங்கள்
💮 பூமியின் மண்ணினால் உண்டாக்கப்பட்டன. ஆதி.2:19 * 1:24.
💮 மூடுபனி. ஆதி.2:6.
💮 தேவனுடைய வார்த்தையினால் ஆவி. ஆதி.1:24.
6⃣ ம் நாளில்
🅾 ஆதாம்
💮 பூமியின் மண்ணினால் உண்டாக்கப்பட்டான். ➿ ஏதேனுக்கு வெளியே உள்ள மண்ணால் ஏதேனுக்கு வெளியே உருவாக்கப்பட்டான். ஆதி.2:7.
💮 மூடுபனி. ஆதி.2:6.
💮 ஆவி. ஆதி.2:7.
6⃣ ம் நாளில்
🅾 ஏவாள்
💮ஏவாள் ஆதாம் இந்த நாளில் பெயரிடவில்லை.
💮 ஏதேனுக்குள் ஏதேனின் மண்ணினாலும் ஆதாமின் எலும்பினாலும் உருவாக்கப்பட்டாள். ஆதி. 2:22.
💮 Eve - Even - Evening.
Even - இரண்டாவது உருவாக்கப்ட்டாள்.
Evening - சாயங்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
(ஆதாம் பகல் முழுவதும் எல்லாவற்றிற்கும் பெயரிட்டுக் கொண்டிருந்தான் ஆதலால் ஏவாள் சாயங்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்)
Super but how can tell eve mean evening
ReplyDelete(ஆதாம் பகல் முழுவதும் எல்லாவற்றிற்கும் பெயரிட்டுக் கொண்டிருந்தான் ஆதலால் ஏவாள் சாயங்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்)
Delete