பூமியின் சர்வசேனை 2

2,3,7  ம் நாள்கள் : -

3⃣ ம் நாளில் 
         "முளைப்பிக்கக்கடவது" என்றார். ஆனால், 2:5,6 ன் படி மூடுபனியானது பூமியை நனைத்தபடியால்தான் முளைத்தது.

2⃣ ம் நாளில் மூடுபனியானது பூமியிலிருந்து எழும்பினது. (2:6)
அதாவது, ஆகாயவிரிவு ஜலத்தின் மத்தியில் உண்டாகியதால் ஆகாயவிரிவுக்கு மேலே ஜலம் சென்றது. (மூடுபனி எழும்புவது == ஆகாயவிரிவுக்கு மேலே ஜலம் செல்வது )

3⃣ ம் நாளில் தேவன் செய்தவை :
  *  ஜலம் சேர்ந்தது = சமுத்திரம்
  * எல்லையை நியமித்தார். நீதி.8:29.
  * வெட்டாந்தரை காணப்பட்டது. இந்த வெட்டாந்தரை ஜலம் பிரியும் முன் ஜலத்தினால் ஈரமாயிருந்தது. இப்போது அது வெட்டாந்தரை (dry land). எனவே தான் மறுபடியும் மூடுபனியினால் நனைத்தார். எல்லாம் முளைத்தன.
  * மலைகள், குன்றுகள் உண்டாயின.
  * ஊற்றுகளை அடைத்தார். நீதி.8:25,26,29.

7⃣ ம் நாள்
💮 ஓய்வு நாள் :
       தேவன் ஓய்ந்திருந்தார் - ஆதி.2:2.
ஆனால், ஆதாமுக்கு 6⃣ ம் நாளிலும்கூட
ஓய்வு அளித்திருக்கிறார் - 2:21.
💮 பரிசுத்த ஓய்வு நாள் :
   ஏழாம் நாளை பரிசுத்தமாக்கினார் - ஆதி.2:3. ஏசாயா.58:13.
💮 ஆசீர்வாதமான நாள் -ஆதி.2:3.
💮 ஓய்வுநாளுக்கு ஆண்டவர் மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்து - மத்.12:8.
🅾 பிரமாணம் - ஏசாயா.58:13.

👉பழைய ஏற்பாட்டு ஓய்வு நாளான 7 ம் நாளில் தொழுகை செய்யப்பட்ட  கர்த்தர்   -  மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
மத்தேயு 12:8.

Comments

Popular posts from this blog

பகலும் இரவும் 8 யாமங்கள்

வானங்களின் சர்வ சேனை

6 காலங்கள்