ஏதேன் - லெமூரியா 1
ஏதேன் - லெமூரியா 1
ஓப்பீர் - உவரி
✳ சாலொமோன் பொன் எடுத்த பூமி ஓப்பீர்.
🔯ஓப்பீரை வைத்து ஏதேனை கண்டறியலாம்.
இது ஏதேன் தோட்டம் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள இடம் தென் இந்தியாவையே குறிக்கும்.
👉ஓப்பீர் - சிலர் மும்பை , சிலர் உவரி , சிலர் இலங்கை (யாழ்ப்பாணம்) என்று கருதுகின்றனர்
💮உவரி (திருநெல்வேலி) ன் பழைய பெயர் ஓபீர் பட்டணம் ஆகும்.
ஓப்பீர் 👉 ஓபீர் 👉 ஓவீர் 👉 உவரி.
💮ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான். இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
ஆதியாகமம் 10:29
ஓப்பீரின் சகோதரன் தான் " ஆவிலா " . இந்த ஆவிலா வைச் சுற்றி ஏதேனின் " பைசோன் " ஆறு ஓடியது.
💮முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். அவ்விடத்திலே பொன் விளையும்.
ஆதியாகமம் 2:11
👉இந்த ஆவிலா இலங்கை யாக இருக்கலாம்.
🌬தமிழர் எனப் பெயர் பெற்று, இந்திய நாட்டின் தெற்கே வாழும் மக்கள் ஒரு சிறு தொகையினராவர்; நீண்ட காலம் அவர்களின் பழைமையைப்பற்றி யாதும் அறியப்பட வில்லை; ஆரியர் வருகைக்குமுன், தமிழர், நாகரிகம் அற்றவ ராய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்றும், ஆரியர் அவர் களை வென்று வடக்கினின்று தெற்கே ❌ துரத்தினர்கள் என் றும், தமிழரிடையே நிலவும் நாகரிகமும் பிற உயர்வுகளும், ஆரியரால் தமிழருக்குக் கிடைத்தனவென்றும் முன்பு வர லாற்று ஆசிரியர் சிலர் எழுதுவாராயினர். அவர் கூற்றின எதிர்த்துப் போராடுதற்குத் தமிழரிடத்திற் பழைய வரலாற் றுச் சான்றுகள் தேவையாயிருந்தன.
இங்கிலைமையில் கால்ட்வெல் என்னும் பாதிரியார் தமிழ் மொழிக்கும் துரானிய மொழிகளுக்குமுள்ள இலக்கண ஒற்றுமைகளையும், வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப் படுதலையும் எடுத்துக் காட்டுவாராயினர். தேயிலர் என்னும் பாதிரியார் நியுசிலந்து மக்களாகிய மயோரியரின் மொழிச் சொற்களுக்கும் தமிழ்ச் சொற்களுக்கு முள்ள தொடர் புகளை எடுத்துக் காட்டினர். டாக்டர் போப் என்பார், மயில், தந்தம், குரங்கு, அகில் முதலியவைகளைக் குறிக்க எபிரேய மொழியில் வழங்கிய சொற்கள் தமிழ் என்பதை எடுத்து விளக்கினர். மாக்ஸ் மூலர் என்னும் பண்டிதர் விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படும் ஒபிர் (Ophir) என்பது இந்தியாவிலுள்ள துறைமுகமென எடுத்து விளக் கினர். 1864-ல் மக்கட் குலதூலார் மேற்கு ஆசிய மக்களும் எகிப்தியரும், சின்ன ஆசிய மக்களும் தமிழரும் ஒரே குல முறையில் வந்தோர் என இயம்பினர்.
Comments
Post a Comment